வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் எப்படிச் சமாளிப்பது என்பதற்கு வழி காட்டும் ஆதர்ச புருஷர்களாக அக்காப்பிய நாயகர்கள் விளங்குகின்றனர். மகாபாரத்தை ஆழ்ந்து கற்பவர்கள் வாழ்க்கையில் சிக்கல்களைச் சமாளிக்க வல்லவர்களாக அமைவார்கள். ஆகவேதான் இதற்கு ஐந்தாவது வேதம் என்று கூறப்படுகிறது.