"வீட்டுக்கு ஒரு மருந்தகம்" என்னும் இந்நூலில் சித்த வைத்திய அடிப்படைகள் அனைத்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. நோய்களின் தன்மை, நோய் கண்டறியும் முறை, உரிய மருந்து வகைகளைத் தயாரிக்கும் வகை ஆகியவற்றுடன் 'குழந்தை வைத்தியம்' என்னும் சிறப்புப் பகுதியும், சித்தர் மருதுதவ கலைச் சொல்லகராதியும் அடங்கியுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)