காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம், வீட்டு வைத்தியம் என்று சொல்லப்படுபவை எல்லாமே சித்த மருத்துவ முறையின் ஒரு பகுதிதான்.
மிகவும் எளிமையாக, மக்களின் வாய்க்கை முறையோடு பின்னிப் பிணைந் திருப்பது சித்த மருத்துவம். பக்க விளைவுகள் இல்லாத, நோய் அண்டாமல் காக்கும் யோக முறைகள் அடங்கியமிகச் சிறந்த மருத்துவ முறை இது.