"இந்நூலைக் கவிதை வடிவில் எளிய இசையில் வெளியிட்டதன் நோக்கம் அம்பேத்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாமரமக்களும் ஆர்வமுடன் படித்து அறிந்து கொள்ளட்டும், சிறப்பாக இளைஞர்கள் நெஞ்சில் அவரது தியாகச்சுவடுகள் ஆழப்பதியட்டும், வழிகாட்டியாகத் திகழட்டும் என்றுதான்" என்கிறார் இந்நூலாசிரியர் பெ. பாலகிருட்டிணன் அவர்கள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)