இதே புத்தகத்தில் எண்ணற்ற நல் இதயங்கள் தங்களது தாயின் நினைவுகளை அழகமழாக வடித்துள்ளார்கள். அவற்றை வாசிக்க வாழ்க்கையின் பாசப் பிணைப்புகள் எவ்வளவு உயிரோட்டமானவை என்பதை உணர முடியும்.
மணவை பொன் மாணிக்கத்தின் ' அன்புள்ள அம்மா' என்ற இந்த் புத்தக முயற்சி, படித்து, ரசிப்பதற்கல்ல - பாசம், பண்பு, ஒழுக்கம் இவற்றை நம் சந்ததியின் கற்று வழிப்பற்றவே!
அந்த வகையில் எனது நண்பர் மணவையின் சிறப்பான இந்தத் தொண்டிற்கு நன்றி கூறுகிறேன்.