"சுவையான, சுருக்கமான குட்டிக்கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் எளிய நிகழ்வின் மூலம் ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. நேர்மை, அன்பு, நட்பு, கருணை, தன்னம்பிக்கை போன்ற நற்பண்புகளை வளர்க்கிறது. குழந்தைகளின் கற்பனையையும் சிந்தனைத் திறனையும் தூண்டும் வகையில் கதைகள் நகர்கின்றன. கதை முடிந்ததும் ஒரு சிறிய வாழ்க்கைப் பாடம் மனதில் தங்குகிறது."