மூகாம்பிகா கோயிலுக்கு அவசரமாக வந்து தரிசித்துவிட்டுப் போகும் பக்தர்கள், இந்த ஊரின் இயற்கை அழகையும், கோயிலைச் சுற்றி அமைந்துள்ள காடுகளையும், பசுமை படர்ந்த மலைகளின் வனப்பையும் பார்த்துவிட்டு இதன் வரலாறு என்ன? இவ்வளவு அழகிய இடத்தில் இதை நியவியவர் யார்? என கேட்கிறார்கள்.
புண்ணியத் திருத்தலம் ஏதுவானாலும் அங்குள்ள கோயிலின், புண்ணிய தீர்த்தம் - ந்தி இவற்றின் வரலாற்றை அறிந்து தரிசிப்பதே சிறப்பனா வழிபாடாக அமையும்.