"புதிய வியல்கள்' என்னும் இந்நூல் இன்றைய தமிழ்க் கவிதை உலகின் உரை வீச்சு என்கிற ஹைக்கு கவிதைகளால் அமைந்துள்ளது. நல்ல கருத்துக்களைத் தெளிவாகவும் நறுக்கென்றும் கூறுகிற இந்நூல் ஆன்மிக கருத்துக்களையும் அறம் சார்ந்த செய்திகளையே தாங்கி நிற்கிறது. பரபரப்பான இந்தக் காலத்தில் பயனுள்ள இந்நூலைப் படிப்போர், அமைதியும், ஆனந்தமும் அடைவர் என்பது உறுதி. நீங்களும் நல்ல இந்நூலைப் படியுங்கள், பயன் பெறுங்கள்.