1990களில் வெளிவந்த வாசகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட இரு சமூக நாவல்கள்... சென்னை சென்ட்ரல்.
தாதர் எக்ஸ்பிரஸ் பத்தாவது பிளாட்பாரத்தில் தன் நீளமான உடம்பை நுழைக்க, சுற்றியிருந்த பிளாட்பாரத்துக்கு உடனே உயிர் வந்தது. போட்டர்கள் பம்பார்ட்மெண்ட்டோடு ஓடி வந்தார்கள். இட்லி, பூரி தள்ளுவண்டிகள் உருண்டன.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
கோடி கோடி மின்னல்கள் - ஒரு வானம் சில பறவைகள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)