' வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ' என்னும் இந்நூல். இந்நூலில் பல்துறை சான்றுகளைக் கொண்டு, மானிடவியல் நோக்கில் வைணவத்தின் தோற்றுவாய்களையும், வளர்ச்சி நிலைகளையும், அவற்றின் சமூக - பொருளாதாரப் பகைப்புலத்தையும் விளக்கி காட்டுகிறார். வரலாற்றுப் புலத்திலிருந்து இந்தியாவின் சமய வரலாற்றை மார்க்சிய நோக்கில் ஆராய முற்பட்ட முன்னோடி ஆய்வுகளில் இதுவும் ஒன்று தமிழகச் சமய வரலாற்றை ஆய்ந்தறிவதற்கு இந்நூல் துணைசெய்யும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)