‘ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட்’ – இரண்டாம் உலகப்போரில் மனிதநேயத்தின் பல நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று போலந்தில் இருந்த ஆஸ்கர் ஷிண்ட்லர். ஹிட்லரின் நாஜி கட்சியின் ஒரு முக்கிய பிரமுகர் மிகப்பெரிய தொழிலதிபர் இவர் தன்னிடம் வேலை பார்த்த 1200 யூதர்களை ஹிட்லர் படைகளிடம் இருந்து காப்பாற்றியவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இந்த வரலாற்றை மிகச்சிறந்த ஒரு கருப்பு – வெள்ளை Black & White படமாக்கி, ‘ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற மனிதனை உலக மக்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்தார்.
ஒரு உண்மை நிகழ்வை படமாக்கும்போது. அதன் திரைக்கதை மிகவும் கவனமாக எழுதப்படவேண்டும் இரண்டு திரைக்கதாசிரியர்களை மாற்றிய பிறகு ஸ்டீவன் ஸைலியன் திரைக்கதை ஆசிரியரானார். இதுவே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்தின் முழு திரைக்கதை நூலாகும். தமிழில் வருவதும் முதல் முறை.
Cinema Screen Script
Scene by Scene
Shot by Shot
என்ற முறையில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் துவங்கி . ஒரு முழு நீளப் படமாகிறது..
திரைப்பட ஆர்வலர்கள் . திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரை தொடர்பான அனைவருக்கும் இது ஒரு சிறந்த நூல்.
Thomas Keneally, Kannadasan Pathippagam