'வானகத்தில் ஒரு கானகம்' என்ற தலைப்பில் இந்த சிறுவர் கதை நூலில் காடுகள் பற்றிய பதினைந்து கதைகள் உள்ளன. இந்நூலை அழகாக வெளியிடுள்ளனர்.நான் மாதக்கணக்கில் வனங்களில் தங்கிப் புலியுடனே சென்று அதன் வாழ்க்கையைப் படமாக எடுத்துள்ளேன். அதற்குப் பல இலட்சக் கணக்கில் பணம் செலவானது. வனமே இலட்சக் கணக்கில் பணம் செலவானது. வனமே வீடாகச் சில மாதங்கள் வாழ்ந்தேன்.