
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
கண்விழித்தபோது
நிழலில்தான் நின்றுகொண்டிருந்தது
அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின்
உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும்
குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும்
அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் மகிழ்வும்
தாய்மையுமே மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்பட்டுகொண்டிருப்பதையும் அது
அறியாது.