பின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது