
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம்
பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத்
தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள்
மலைகள் என அலைந்து திரிந்தேன்.ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின்
செயல்பாட்டினைக் கண்டறிய முதுமை வாய்ப்பு தராததால் இயற்கையோடு நெருக்கமான
தொடர்புடையவர்களாக வாழ்ந்த சங்கப்புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களை ஆதாரமாக
வைத்து இந்நூலை படைத்துள்ளேன்.