அடிப்படைக் கல்வியும் மருத்துவமும் கூட இன்றி இயற்கையோடும் அதுசார்ந்த நம்பிக்கையோடும் எளிய வாழ்வைக் கொண்டிருக்கும் இந்தப் பழங்குடியினரின் வாழ்வியல் துயரத்தை, அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் தகவல்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் நூல்.