தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எவ்வளவு பேர் குடியேறியுள்ளனர், இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தைத் தடுக்கவும், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உறுதி செய்தும் உள்ள சட்டங்கள், ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ள ஆய்வறிக்கை இது!