இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் , எனது வாழ்வில் பந்தப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரின் வாழ்வுடன் பயணித்த , அவர்களால் பேணி பாதுகாக்கப்பட்ட பொருட்கள் எனக்கு கூறிய கதைகள்.... அவர்களின் மறைவுக்குப் பிறகும் இவை எனக்கு அவர்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்...