எவ்வளவு புகழும், பொருளும் வந்தாலும் நிதானமிழக்காதவர்கள் என்று குறிப்பிட்டுக் காட்டும் அளவிற்கு புகை, மது போன்ற எந்த தீய பழக்கம் இல்லாமல் இன்றும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் இனிய நண்பர் இயக்குநர் இராமநராயணன் அவர்களுக்கும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கும் இந்த புத்தகத்தை காணிக்கையாக்குகிறேன்.