இது அசைக்க முடியாத அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம். கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி சவாரி செய்து மக்களிடையே இடைவிடாது வலம் வரும். தெருக்கூத்தின் பரிணாம வளர்ச்சிதான் சினிமா. ஆனால் சினிமாவைக் காட்டிலும், இந்தச் சின்னத்திரை மக்களை வசீகரித்து வருகிறது.