இந்நூலின் வழியாக நமது தேக ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை மேன்மைக்கும் சமூக உயர்வு வழிகாட்டலுக்குமான சித்தர்களின் மந்திர தந்திர வழிமுறைகளை மட்டும் கருத்தில் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டிருக்கிறது.
மானுடரை உய்விக்கச் சித்தர்கள் கூறிய மந்திர தந்திர மூலிகை ரகசியங்களை ஆதாரமாக்க் கொண்டு ஜெகாதா எழுதியுள்ள இந்நூலை ஸ்ரீ சென்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.