மகேந்திரவர்மன் சம்பத்து நியூயார்க் நகரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மனைவி லாவண்யா, மகன்கள் பிரணீத்வர்மன், பிரதீவ்வர்மன் ஆகியோரோடு அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நியூஜெர்சியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வல தமிழாசிரியராக தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.