கவிஞர்கள் என்றில்லை பல பிரபலமான கலைஞர்கள் தம் ஆக்கங்களால் தம் மனைவியுடன்
மூர்க்கமாக தம்மைத் திணித்துள்ளதாகவே அறியமுடிகிறது. அவர்களைப் பொறுத்த
வரை வெளியே பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்களெல்லாம் உள்ளே இருக்கும்
நாற்றத்தினை மறைப்பதற்கே...
பெண்களே ஒவ்வொரு கவிதைகளாக இருக்க, அப்படியொரு பெண் கவிதைகளின் மரணத்தை
எதிர்பார்த்திருப்பது அவள் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறாளென்பதை
எடுத்தியம்புவதாக இருக்கிறது, நல்ல கவி வரிகள் மனதார வாழ்த்துகிறேன்
ஆதவா..!!