வழக்கமான வேலைக்கார்ர்கள், புத்திக்கூர்மை இல்லாத நாட்டுப்புற வாசிகள், எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வரும் மனைவிமார்கள், அவர்களது அப்பாவிக் கணவர்கள் பற்றியும் ஜோக்குகள் உண்டு. ஆக, இந்தப் புத்தகத்தில் அருமையான இந்திய நகைச்சுவை இழையோடுகிறது. இதைப் படித்து ரசித்துச் சிரித்து மகிழ்வீர்களென்று நம்புகிறேன்.