ஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி
வக்கீலுக்குப் படித்துவிட்டு, கலையார்வத்தின் காரணமாக 1965 - ல் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் திரு மீர்த்து.
கலைமாமணி, கலைவாணர் விருது, கலைச்செல்வன், கலாரத்னா, நகைச்சுவை களஞ்சியம், தெலுங்கு புரஸ்காரம், மற்றும் அமெரிக்க தமிச்சங்கம் அளித்த 'நீண்டகால நகைச்சுவை சேவை' போன்ற பல விருதுகளை பெற்றவர்.
மாநில திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக பணியாற்றிவர். இவரின் நகைச்சுவை உணர்வால் புணையப்பட்டு சிரிப்பு முத்துக்கள் அடங்கிய 'ஜோக்ஸ் டயரி' இதோ! - உங்கள் பார்வைக்கு படியுங்கள். பரவசமடையுங்கள்.