கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது. மாயத்தின் சிறகுகள் பக்கங்கள் முழுவதும் பறந்தலைகின்றன. வியப்புதிர்க்கும் விநோதங்களினூடே. தொன்மைக் கதை சொல்லியின் சொற்களைப் பின்தொடரும் அனுபவம். இது தரும் தனிவகை மனநிலை ஒவ்வொரு வழியிலிருந்தும் கிளைப் போக்குகள் பலவற்றைச் சமைக்கிறது. கலைத்தும் கலைந்தும் மாறி மாறிச் செல்லும் கனவுருவாக இந்தப் புத்தகம். ஓவியர் ஜெயராஜ் அவர்களின் நூற்றுக்கும் அதிகமான சித்திரங்களுடன்..
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)