ஆர்.எஸ். சர்மாவின் இந்நூல் பண்டைய இந்திய அரசுருவாக்கம், அரசுருவாக்கத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம், அவற்றின் சமூகப் பொருளாதாரப் பகைப்புலம் ஆகியவற்றைப் பற்றி மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)