கதைகள் காலங்காலமாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இக்கதைகள் பொதுவாக நவரச உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, படிப்போர் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. அதனால், அக்கதைகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வாசகர்களிடம் தொன்றுகிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விஷயத்தை மனித வாழ்வுக்குச் சொல்லும்படியாக அமைந்துள்ளன. சில கதைகளை காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றிச் சுவைபட எழுதியுள்ளார்.