உலகில் கோயில்களைத் தழுவிய குடிகளாக வாழ்பவர்கள் நகரத்தார்கள் மட்டுமே. இவர்களை நகரத்தார்கள் என அடையாளம் காட்டுவது இவர்களுடைய குலமரபுக் கோயில்களேயாகும். நகரத்தார் அல்லாத கோயில் கலைச் செம்மல் திரு.மா. சந்திரமூர்த்தி ஒன்பது நகரக் கோயில்களைப் பற்றி விரிவாக தனித் தனியாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்