கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும். நாகத் தோஷம் போக்கும். மணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனைப் பூஜை செய்ய பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர். கருட தரிசனம், பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் அறியாமல் நிகழ்கிற தவறுகளால் ஏற்படும் பாவத்தைப் போக்க வல்லது .17-Ma