சமகால தமிழ் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவருடைய முதல் தொகுப்பான மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக உயர்திணை பறவை (இன்சொல் பதிப்பகம்) என்ற தொகுப்பு வெளிவர உள்ளது. இவரின் கவிதைகள் தமிழின் அநே இதழ்களில் வந்துள்ளன. யுவ புரஸ்கார் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.