உலக அளவில் பாலியல் மருத்துவத்துறைக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்திருக்கும் சர்வதேச பாலியல் மருத்து மாநாட்டை தொடர்ச்சியாக சென்னையில் நடத்தி வரும் டாக்டர் காமராஜ் எழுதிய பாலியல் சார்ந்த புத்தகங்கள் அனைத்தும் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவரது இந்தப் புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து தொடர்ந்து 3 பதிப்புகள் வெளி வந்திருக்கின்றது என்பதிலிருந்தே இதன் சிறப்பை உணரலாம்.
இதில்,
சுய இன்பம் சரியா? தவறா?
ஆண்மைக்குறைவை சரி செய்ய இயலுமா?
விந்து முந்துதலை சரி செய்ய இயலுமா?\
எந்த வயது வரை பாலுறவு கொள்ளலாம்?
பாலுறவை முழுமையாக மேற்கொள்வது எப்படி
ஓரினச் சேர்க்கைப் பிரச்சினை ஏன்?
என்பன போன்ற பல கேள்விகளுக்கு எளிமையான, முழுமையான தீர்இனை அளித்திருக்கிறார்.
ஆயுள் முழுவதும் பாதுகாப்பப்பட வேண்டிய புத்தகம் இது.