இந்தப் புத்தகம் பாலியல் வரலாறு மட்டுமல்லாமல் பால்வினை நோய்கள், எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி பற்றியும் அற்புதமான படங்களுடன் விளக்கியிருப்பது மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இது போன்ற புத்தகம் இந்தியாவில் வருவது அபூர்வமானது. எடுத்தவுடன் படித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.