சேலத்தில் பிறந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருக்கிறார். 'தினமலர்' 'காலக்கதிர்' ' விகடன் ' குழுமம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 135 ஆண்டு கலாப் பாரம்பரியம் மிக்க 'தி இந்து' தமிழ் நாளிதழில் அரசியல், சுற்றுச்சூழல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை சுவாரஸ்யமான நடையில் எழுதி உள்ளார் இந்த கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.