மனித சமுதாயத்தின் அடித்தளமாக அமைந்திருப்பது அரசியல், பொருளாதாரம் என்றால், சமுதாயத்தின் மேல் கட்டுமானமாக அமைந்திருப்பது மதம், மொழி, இலக்கியம், கலை, கல்வி, அறிவியல் ஆகியனவாகும். சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நடனக்கலை எனக் கலை வடிவங்கள் தோன்றி சமுதாய முன்னேற்றத்திற்கு உதவி வந்துள்ளன. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் கலையின் பங்கு மகத்தானதாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)