டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கென்றே எழுதப்பட்டது புன்னகைப் பூக்கள் என்று இந்நூல்.
வாழ்வில் விரக்தி, டென்ஷன்,பரபரப்பு உள்ள அனைவும் அனைத்தையும் மறந்து சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள். பயன் பெறுங்கள்.