அறிய வேண்டிய அறிவுச் செய்திகள் என்னும் நூலையடுத்து நாங்கள் வெளியிடும் ஆசிரியரின் இரண்டாவது நூல் இந்த 'பொது அறிவுப் பெட்டகம்'. இவரது நூல்கள் அனைத்தும் பள்ளி, கல்லூரி, நூலகங்களில் தவறாமல் இடம் பெறத்தக்கவையாகவும், பொதுத் தேர்வுகள் எழுதுவோருக்கு ஒரு கையேடு போலவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இராம. நல்லதம்பிகற்பகம் புத்தகாலயம்.