
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

India Suthanthira Thiyagi Bhagatsingh
Free shipping over ₹500
தியாகச்செம்மல் கல்பனாநாத், வீரவாஞ்சி, டாக்டர் செம்பகராமன், வ.வே.சு. ஐயர், அம்பிகா சக்ரவர்த்தி, பகத்சிங் போன்ற எண்ணற்ற வீரத்தியாகிகள் இம்மண்ணில் தம் இன்னுயிரைத் தந்து மறைந்தனர்.
விடுதலை அடைந்த நாம் அவ்வீர்ர்களை பற்றிய வரலாற்றினை அறிவது முக்கியம்.
பேராசிரியர் பாரதிபித்தன் எழுதிய இவ்வீர்ர் வரலாற்றினையும், தியாகத்தையும் அவருடன் இருந்த தோழர்களை பற்றியும் முதல் தொகுப்பாக இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது.
Topics / குறியீடுகள்