வெற்றி பின்தொடர... அனுதினமும் அனுசரிக்க வேண்டிய விதிமுறைகள்
பணிச்சுமை, பணிமாற்றம், நெருக்கடி என்று மன இறுக்கத்தில் உழலும் உழைக்கும் வர்க்கத்திற்கும், சில ஒளிரும் கணங்களை உணர வைக்கிறது இந்தச் சின்ன வாசகங்கள்.
கைநழுவிச் செல்லும் வெற்றியை சிக்கெனப் பிடிக்க சொல்லிக் கொடுக்கிறது, சிக்கல் இல்லாத இந்த வாழ்க்கை ரகசியங்கள். உயர உயரப் பறக்க எல்லோர்க்கும் வழிகாட்டும் எளிய நூல்.