சாணிப்பால் , சவுக்கடி முதலான பண்ணையடிமைக் கொடுங்கோன்மைகளை வரலாற்றின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்த பெருமை கொண்டது தஞ்சை மாவட்டப் பொதுவுடைமை இயக்கம். இதன் வரலாறு அளப்பரிய வீரமும் தியாகமும் படைத்த மனிதர்களின் வரலாறு. இந்த வரலாற்றை உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)