காதல் மிக மென்மையான உணர்வு. சில சமயங்களில் ஒருவர் எடுக்கும் தவறான முடிவுகள் அனர்த்தங்களையே விளைவிக்கும்.. அப்படி ஒரு அவசர முடிவெடுத்தாள் நாயகி. அதை தவிர்த்து தகர்த்தெறிய துடிக்கும் நாயகன். பாசத்துக்கும் காதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் நாயகி.. இவர்கள் இணைவார்களா? இவர்கள் காதல் எதுவரை?