"இயற்கையோடு இயற்கையாய் இருந்த மனிதனின் வாழ்க்கைப் பயணம் மிக இனிதானது. உணவுத்தேடல், உணர்வுத்தேடல் என தேவையின் தேடல்வயப்பட்டாலும் கற்காலமனிதனின் இதயம் கனிவானது. 'மனிதம் நிறைந்த மனிதர்களின் வாழ்க்கையூடே நடந்தமனங்கள படம்பிடிக்கும் எழுத்துச் சித்திரம் இது"..