பெண்மையைப் போற்றுவோம் :இன்று மகளிர் சமத்துவ தினம் கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள் பெண். தன்னை உருக்கி, சிறுமைப்படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றவளாகவே காணப்படுகிறாள்.