இலட்சியம் இல்லாதவன் முதுகெலும்பற்றதற்குச் சமம், தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. சாதனையாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் சோதனைகள் பல கடந்தவர்களின் சாதனைகள் தாம் முன்னிலை வகிக்கும். அதற்கு இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தேவை என்பது இந்நூலின் வழி தெள்ளத் தெளிவாகிறது.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
-5%
Out of Stock
ஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)