திருக்குறள் ஒரு சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் . இயங்க வேண்டும் என்ற கொள்கைகளையும் நெறிமுறைகளையும் உள்ளடக்கிய நூலாகும் . உலகப் பொதுமறையாகக் கருதப்படும் இந்நூல் அனைத்து மக்களின் வாழ்வுக்கும் வழிகாட்டும் நோக்கத்தோடு வரையப்பட்டதாகும். எந்த ஒரு இலக்கியமும் தன் சமுதாயத்திற்கு அது சொல்லவரும் கருத்துப்புலப்பாட்டு முறைகளை வைத்தே அதனுடைய தரம் மதிப்பிடப் பெறுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)