ஒரு தொழில் செய்வதாக இருந்தாலும், அதை எப்படி நடத்த வேண்டும் என்ற சட்ட விதிமுறைகள் சரிவர வரையறுக்கப்படவில்லையானால், தொழில் செய்பவர்களுக்குத் தெளிவு ஏற்படாது. எது நியாயம். எது நியாயமில்லை என்று நிலைநாட்டும் விதிமுறைகள் எல்லாவற்றுக்கும் எப்போதும் மிகமிக அவசியம்.