Arunothayamவசந்தமல்லி பெற்றோரை இழந்த பெண். அன்பு காட்டி அரவணைக்கும் தாய் இல்லாமல் அவள் பல துன்பங்களை அனுபவித்தாள். தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கையின்மையும் தான் அவளது குணங்களாக இருந்தன. இதனாலேயே வித்யாதரன் மாதிரி ஒரு சிறந்த கணவனை அடைந்தும் நிம்மதி இல்லாமல் வாழ்ந்தாள். அந்த மனப்பான்மையில் இருந்து வசந்தமல்லி மீண்டாளா ? மீள முடியுமா?