ஆண்டுகளுக்கு மேலாக நவீன நாடக முயற்சிகளில் பங்கெடுத்தும் நாடகச் சூழல் பற்றிய விசேஷ கவனம் கொண்டும் இயங்கி வருபவர் வெளி ரெங்கராஜன். நாடகத்திற்கென 'நாடக வெளி' சிற்றிதழைக் பத்தாண்டு கால மாக நடத்தியவர். இந்த இதழ் வழியாக புதிய நாடக ஆசிரியர்களும் நாடகப் பிரதிகளும் உருவாகி நாடகச் சூழலும் விரிவு கொண்டன. இந்த நாடகங்கள் 'நாடகவெளியில் வெளிவந்தவை.