
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Agni Kunchu
Free shipping over ₹500
✓ Ready to ship
தெய்வத்தமிழ்ப் பாடல்கள் பலவற்றிற்கு மூன்று நிலைகளில் பொருள்
கூறமுடியும். பொதுப்படையில் எல்லோருக்கும் தெரிந்த சொற்பொருள் விளக்கம்.
பொதுவெளியில் சொல் குறிக்கும் அகராதிப் பொருளை மட்டுமே கூற முடியும்.
ஆசிரியர் - மாணவர் என்ற உறவு நிலையில் வகுப்பு நடத்தும்போது பாடலின்
உட்பொருளை விரித்து விளக்க முடியும்.
பாடலின் மெய்ப்பொருளை மூன்றாவது நிலையில் சீடன் உறவு முறையில்
புலப்படுத்த முடியும். குரு மெய்ஞ்ஞானப் பாடல்களுக்கு மூன்று நிலைகளில்
பொருள் கூறமுடியும். மெய்ஞ்ஞான குரு பரம்பரையில் குரு - சீடனுக்கு இடையே
மட்டுமே நிகழும் ஒரு ஞானநிகழ்வு இது.