ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அடிகள் போன்றவர்களும் இந்நூல் வெளிவந்தபோது வாழ்ந்தனர். இதனால் இந்நூல் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. (என்.சி.பி.எச்., சென்னை).
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)